முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நீங்களும் ரூ.450-க்கு சிலிண்டர் வாங்கலாம்..!! மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!! எப்படி பெறுவது..?

08:53 AM May 08, 2024 IST | Chella
Advertisement

ஒரு சிலிண்டரின் விலை ரூ.1,000 கடந்து சென்ற நிலையில், கடந்த மார்ச் முதல் கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும், அதனை இன்னும் எளிமையாக குறைந்த விலையில் வாங்க மத்திய அரசு பல சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய ஒரு திட்டம் தான் ரூ.450-க்கு சமையல் சிலிண்டர் வழங்கும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா ஸ்கீம்.

Advertisement

ஒரு சில மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறையில் இருந்தாலும், இந்தியாவில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு சில வழிமுறைகளை கொடுத்துள்ளது. அதனை பின்பற்றி, பயனுள்ள இத்திட்டத்தில் நீங்களும் சேர்ந்துக் கொள்ளலாம்.

எளிய வழிமுறைகள்:

* பின்னர் உங்கள் e-KYC பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அடையாள சரிபார்ப்பு பணிகளில் ஏதேனும் பிழை இருந்தால், உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படும்.

* இந்த இரண்டு பணிகளும் சரியாக முடிவடைந்த பின், ஜன் ஆதாருடன் இணைக்கப்பட்ட எல்பிஜி ஐடி புதிதாக கிடைத்து விடும். பின்னர் நீங்கள் எளிதாக ரூ.450க்கு சிலிண்டர் வாங்கலாம்.

Read More : மாதம் ரூ.71,000 சம்பளம்..!! மத்திய அரசு வேலை..!! தேர்வு கிடையாது..!! உடனே இதை பண்ணுங்க..!!

Advertisement
Next Article