For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'ரெட் கார்டு கொடுத்து ஒருத்தனோட வாழ்க்கையவே அழிச்சிருக்கீங்க’..!! பரபரக்கும் பிக்பாஸ் நாமினேஷன்..!!

10:55 AM Nov 06, 2023 IST | 1newsnationuser6
 ரெட் கார்டு கொடுத்து ஒருத்தனோட வாழ்க்கையவே அழிச்சிருக்கீங்க’     பரபரக்கும் பிக்பாஸ் நாமினேஷன்
Advertisement

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதற்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், ஸ்மால் ஹவுஸிற்குள் இருக்கும் விசித்திரா, கூல் சுரேஷின் பிரச்சனையை வைத்து தான் நீங்க பிரதீப்பை வெளியில் அனுப்பீட்டீங்க, அது ரொம்பவே தப்பு என்று பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஹவுஸ்மேட்ஸிடம் சொல்கிறார்.

Advertisement

தொடர்ந்து நாமினேஷன் நடந்து முடிகின்றது. அப்போது பிக்பாஸ் நேற்று கொடுக்கப்பட்ட ரெட்காட், குரூப்பாக பிளான் பண்ணி நடந்துருக்குன்னு சொல்ல, இதனால் கடுப்பான மாயா, விசித்திராவிடம் சென்று அதைப் பற்றி நீங்க பேசியிருக்க கூடாது என்று சொல்கிறார். அதற்கு அர்ச்சனா மனச்சாட்சி படி நீங்க பண்ணியிருந்தால் கரெக்ட் அப்பிடி பண்ணல என்றால் அது தப்பு என்கிறார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகிறது.

Tags :
Advertisement