முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’இனி வாட்ஸ் அப் பேக்கப்பை அவ்வளவு ஈசியா எடுக்க முடியாது’..!! வெளியான புதிய அப்டேட்..!!

05:31 PM Nov 15, 2023 IST | 1newsnationuser6
Advertisement

வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாகும் வகையில் ஏராளமான அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஆண்ட்ராய்டு மொபைலில் WhatsApp chat history backup செய்யும் போது கூகுள் கணக்குகளில் விவரங்கள் சேகரிக்கப்படும். அதாவது, நீங்கள் பேக்அப் செய்யும் விவரங்கள் அனைத்தும் கூகிளின் 15GB சேமிப்பு வரம்பின் கீழ் வரும்.

Advertisement

இதனால், வாட்ஸ்அப் பயனர்கள் இலவசமாக chat history backup செய்ய முடியாது. இது வாட்ஸ்அப் பயனர்களை அதிகளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15GB ஐ காட்டிலும் கூடுதலாக சேமிப்பு வரம்பு தேவைப்பட்டால், உங்களது வாட்ஸ்அப் மீடியாவை நீக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
மெட்டா நிறுவனம்வாட்ஸ் அப்
Advertisement
Next Article