For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உள்ளாடையை வேலியில் தொங்கவிடும் இளம்பெண்கள்!! காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..

Women in Cardona, New Zealand, take off their bras and hang them on the iron fence. So many underwear are hung there.
10:57 AM Jun 27, 2024 IST | Mari Thangam
உள்ளாடையை வேலியில் தொங்கவிடும் இளம்பெண்கள்   காரணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
Advertisement

நியூசிலாந்தின் கார்டோனா பகுதிக்கு வரும் பெண்கள் தங்களின் பிராவை கழற்றி அங்குள்ள இரும்பு வேலியில் தொங்கவிட்டு செல்கின்றனர். அவ்வாறு அங்கு ஏராளமான உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

Advertisement

கார்டோனா நியூசிலாந்தின் மத்திய ஒடோகோவில் உள்ள ஒரு பகுதி. பிரா வேலி காரணமாக இந்த பகுதி மிகவும் பிரபலமாக உள்ளது. இங்கு வரும் பெண்கள் வேலியின் முன் நின்று தாங்கள் அணிந்திருக்கும் உள்ளாடைகளை கழற்றி வேலியில் தொங்கவிடுகின்றனர். இதன் காரணமாக அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நியூசிலாந்தின் முக்கிய சுற்றுலா தளமாகவே பிரா வேலி மாறியுள்ளது.

இங்குள்ள கம்பி வேலியில் உள்ளாடையை தொங்கவிட்டால் தாங்கள் விரும்பும் நபர் வாழ்க்கை துணையாக கிடைப்பார் என்பது நம்பிக்கை. இதன் காரணமாகவே அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். முன்னதாக அப்பகுதி மக்கள் மட்டும் இதை செய்துவந்த நிலையில் தற்போது ஏராளமான வெளிநாட்டு பயணிகளும் வேலியில் உள்ளாடைகளை தொங்கவிட்டு வருகின்றனர்.

Read more ; இரயிலில் மிடில் பெர்த் உடைந்து பயணி உயிரிழந்த விவகாரம் ; ரயில்வே நிர்வாகம் கொடுத்த விளக்கம்!

Tags :
Advertisement