வீட்டிற்கு வரும் உறவினர்களிடம் மனைவி உல்லாசமாக இருக்க வேண்டும்..!! - விசித்திர கலாச்சாரம் எங்கு தெரியுமா..?
காலம் மாறினாலும் கலாச்சாரம் மாறாமல் , இயற்கையோடு இயற்கையாக, பாரம்பரிய முறைப்படி இன்றளவும் சில பழங்குடியின மக்கள் பாரம்பரியத்தை கடைபிடித்துவருகின்றனர். அப்படி ஒரு விநோத வழிமுறையை நமீபியாவை சேர்ந்த பழங்குடியின மக்கள் பின்பற்றிவருகின்றனர்.
பொதுவாகவே, நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் மற்றும் அந்நியர்களை உணவு போட்டு உபசரிப்பது வழக்கம். ஆனால், இங்கு ஒரு கிராமத்தில் உணவோடு சேர்த்து மனைவியையும் விருந்தளிப்பார்களாம். இன்று வரை அந்த கிராமத்தில் இந்த பழமையான நடைமுறை தான் பின்பற்றி வருகின்றனர். நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள் இதுபோல இன்னும் பல ஆச்சரியமான சம்பவங்கள் இந்த கிராமத்தில் நடக்குமாம். எனவே, இப்போது இந்த கிராமத்தை பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..
நமீபியா நாட்டில் ஹிம்பா என்ற பழங்குடியினர் இன்னும் தங்களது பழக்கவழக்கங்கள் மாற்றாமல் அதை பின்பற்றி வருகின்றனர். இந்த பழங்குடியின மக்களின் எண்ணிக்கை மொத்தம் 50,OOO ஆகும். ஆனால், இன்னமும் இந்த ஹிம்பா பழங்குடியினரின் சில விதிகள் கேட்பதற்கு விசித்திரமாகவும் நம்மை ஆச்சிரியமடையவும் செய்யும்.
இவர்கள் தங்களுக்கென தனியான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கொண்டுள்ளனர். பழங்குடி மக்களைப் போலவே, உணவைத் தேடி தங்கள் நாள் முழுவதும் செலவிடுகிறார்கள். இந்த பழங்குடியினரில் குளிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் தண்ணீரில் குளிப்பதற்குப் பதிலாக, புகை போட்டுக் குளிப்பார்கள். வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவிகளை அவர்களது கணவன்கள் விருந்தளிக்கின்றனர்.
இதற்காக அவர்கள் வீட்டில் தனி அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உறவில் உள்ள பொறாமை உணர்வு நீங்கும் என நம்புவதாகக் கூறுகின்றனர். கற்காலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்களோ, அதே வழியில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் பழக்கவழக்கங்களைப் பார்த்து பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த பழங்குடியினர் தங்கள் மரபுகளை பாதுகாத்து வருவதாக நம்புகின்றனர்.