மனைவியை கைமாற்றும் வினோத பார்ட்டி.. சென்னை கோவையை அதிர வைத்த சம்பவம்..!!
சென்னையில் 2 வருடங்களுக்கு முன்பு ஒரு விசித்திர நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பணக்காரர்கள் மட்டும் கலந்து கொண்டார்கள். பணக்காரர்கள் தங்கள் மனைவியுடன் ஜோடியாக இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள். குலுக்கல் முறையில் மனைவியை தேர்ந்தெடுப்பது மட்டுமின்றி, அவர்களுடன் அன்றைய இரவு முழுவதும் உல்லாசமாக இருப்பார்கள். ஜோடிகளை மாற்றி விளையாடும் இந்த விசித்திர விளையாட்டு தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த விவகாரம் விஸ்பரூபம் எடுத்ததை தொடர்ந்து இது தொடர்பாக பலரையும் போலீசார் கைது செய்திருந்தனர்.
மனைவிகளை மாற்றும் இந்த விளையாட்டு இன்னும் முடிந்த பாடில்லை.. ஈ சி ஆரில் பண்ணை வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து ரகசியாமக பார்ட்டி நடத்தி ஜோடிகளை மாற்றி கொள்கிறாகளாம். சென்னையை தொடர்ந்து கோவை சரவணம்பட்டியில் இதுபோன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. போலீசார் விசாரணையை தொடங்கிய போது, இதற்கெல்லாம் காரணம் ஒரு பெண் என்பது தெரியவந்தது. கேரளாவிலும் இப்படித்தான், ஒரு வாட்ஸ்அப் குரூப்பில், மனைவிகளை மாற்றிக் கொள்ளும் விநோதம் நடந்தது.. கேரளா மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர் 1000 தம்பதிகள் இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.. திருமணமாகாதவர்களும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இப்படி கல்யாணம் ஆகாதவர்கள், மாற்றான் மனைவியுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படும். இதில் சிக்கிய ஒரு பரிதாப பெண், தன்னுடைய கணவர் மீது போலீசில் புகாரளித்தபோதுதான், இந்த சம்பவம் வெளி உலகத்துக்கு தெரியவந்தது. 2 நாட்களுக்கு முன்பு பெங்களூரில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.. பொதுமக்களை அதிரவைத்த இதுபோன்ற சீர்கெட்ட கலாச்சாரங்களை ஆரம்பத்திலேயே வெட்டி சாய்க்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Read more ; BREAKING | அண்ணா யுனிவர்சிட்டி மாணவி கூட்டு பலாத்காரம்..!! ஒருவர் அதிரடி கைது..!!