For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எச்சரிக்கை!… RO வாட்டரை குடிக்கவேண்டாம்!… தமிழ்நாடு வாட்டர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் அறிவிப்பு!

06:24 AM May 01, 2024 IST | Kokila
எச்சரிக்கை … ro வாட்டரை குடிக்கவேண்டாம் … தமிழ்நாடு வாட்டர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் அறிவிப்பு
Advertisement

RO water: RO வாட்டர் பியூரிஃபையரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயன்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு வாட்டர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் அறிவித்துள்ளது.

Advertisement

நம் அன்றாட வாழ்வில் குடிநீர் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. குரைந்தது 2 லிட்டர் தண்ணீராவது தினசரி குடிக்க வேண்டும். தினசரி குடிக்கும் தண்ணீரானது நல்ல ஆரோக்கியமான முறையில் சுத்திகரிக்கப்பட்டதாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்ய முடியும். இதிலுள்ள மல்டி ஃபில்டர்கள் மூலம் நேர்த்தியான முறையில் தண்ணீரை சுத்திகரித்து ஆரோக்கியமாக தருகிறது. இந்த RO வாட்டர் பியூரிஃபையர்கள் (RO water purifier) அதற்கு சிறந்த தேர்வாக இருக்கும். இது தண்ணீரிலுள்ள பாக்டீரியா மற்றும் கிருமிகளை நீக்கி தூய்மையாக மாற்றுகிறது.

இந்தநிலையில், தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு வாட்டர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் RO வாட்டர் பியூரிஃபையரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயன்படுத்த வேண்டாம் என்றும் தண்ணீரின் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் மெயின் ஃபில்டர் பழுதாகிவிடும் என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

Readmore: அதிகரிக்கும் இன்ஃபுளூயன்ஸா வைரஸ்!… எச்சரிக்கை விடுத்த மத்திய சுகாதார அமைச்சகம்!

Advertisement