For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிய வேண்டுமா..? மாத சம்பளம் எவ்வளவு..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

Air India has published an employment notification to fill the vacant positions in the company.
07:56 AM Oct 25, 2024 IST | Chella
ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிய வேண்டுமா    மாத சம்பளம் எவ்வளவு    உடனே அப்ளை பண்ணுங்க
Advertisement

ஏர் இந்தியா (Air India) நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், Cluster Manager பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Advertisement

பதவி: Cluster Manager

கல்வித் தகுதி:

* அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree in Business, Economics, Sales, Marketing, Finance தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* மேலும், விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் விவரங்களுக்கு https://careers.airindia.com/job/Chennai-Cluster-Manager-Tamil-Nadu/29451744 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

Read More : ஐபிஎல் 2025 மெகா ஏலம்..!! டெல்லி அணியில் இருந்து விலகல்..? ரிஷப் பந்துக்கு குறிவைத்த ஆர்சிபி..!!

Tags :
Advertisement