ரூ.63,000 சம்பளத்தில் சூப்பர் வேலை காத்திருக்கு..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!!
தபால் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித்தகுதி :
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். லைட் மற்றும் ஹெவி லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். டிரைவிங்கில் 3 ஆண்டு அனுபவம் தேவை.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் தளர்வு.
சம்பளம் :
மாதம் குறைந்தபட்சமாக ரூ.19,900 முதல் அதிகபட்சமாக ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும். அலோவன்ஸ் தொகையும் உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி?
www.inidapost.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் மூலம் மே 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப கவரின் மேல்புறத்தில் ‛‛Applicaton for the post of Staff Car Driver (Direct Recruitment) at MMS Bengaluru” என குறிப்பிட வேண்டும்.
முகவரி:
The Manager, Mail Motor Service, Bengaluru – 560 001
மேலும் விவரங்கள்:
மேலும் விவரங்களை https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_19042024_MMS_English.pdf என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
Read More : தொடங்கியது மே மாதம்..!! வங்கி விடுமுறையை நோட் பண்ணுங்க..!! இத்தனை நாட்கள் இயங்காதா..?