For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சுகாதார துறையில் வேலை.. 40 ஆயிரம் வரை சம்பளம்..!! தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

Various vacancies are to be filled in Ariyalur District Health Department. The notification for filling these posts has been released now.
12:34 PM Aug 29, 2024 IST | Mari Thangam
சுகாதார துறையில் வேலை   40 ஆயிரம் வரை சம்பளம்     தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
Advertisement

அரியலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதர்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisement

ஆயுஷ் மருத்துவர் சித்தா

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: BSMS படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.40,000

மருந்து வழங்குபவர் 

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: D.Pharm/integrated Pharmacy படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: தினசரி ரூ. 750

சிகிச்சை உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Diploma in Nursing Therapy படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

பல்நோக்கு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: தினசரி ரூ. 300

ஆடியோமெட்ரிசியன்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Certificate course in Audiometric படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 17,250

பாதுகாவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

செவிலியர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Diploma or Degree in General Nursing (or) Diploma or Degree in Psychiatric Nursing படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,000

ஆலோசகர்/ உளவியலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: M.A. or M.Sc., in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,000

மனநல சமூகப் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: M.A. Social Work (Medical / Psychiatry) or Master of Social Work (Medical / Psychiatry) படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,800

ஓட்டுநர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,500

இடைநிலை சுகாதார செவிலியர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: B.Sc(Nursing)/ DGNM படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,000

சுகாதார ஆய்வாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Multi-Purpose Health Worker (Male)/ Health Inspector / Sanitary Inspector Course training படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 14,000

கணக்கு உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.Com with Tally படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 16,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ariyalur.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், பல்துறை வளாகம், அரியலூர் – 621704.

Read more ; செம வாய்ப்பு…! விவசாயிகள் பயன்படுத்தும் இயந்திரங்களுக்கு இலவச சர்வீஸ்…!

Tags :
Advertisement