For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விதவிதமான வேலைகள்..!! கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! லட்சங்களில் சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

09:00 AM Apr 12, 2024 IST | Chella
விதவிதமான வேலைகள்     கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்     லட்சங்களில் சம்பளம்     மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காலியிட விவரம் :

  1. பெண் பணியாளர் செவிலியர் காலியிடங்கள் : 121

கல்வித்தகுதி : பி.எஸ்.சி நர்சிங், குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 2.5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Advertisement

ஊதியம் : ரூ. 44,900 - ரூ.1,42,400

2) உதவி பிரிவு அலுவலர் காலியிடங்கள் : 05

கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மத்திய அரசின் கீழ் உள்ள மத்திய அரசு/தன்னாட்சி அமைப்புகளில் நிர்வாக மற்றும் நிதி விஷயங்களில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 35,400 - ரூ.1,12,400

3. தணிக்கை உதவியாளர் காலியிடங்கள் : 12

கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.காம். படித்திருக்க வேண்டும். அரசு, தன்னாட்சி நிறுவனங்களில் கணக்குப் பணியில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 35,400 - ரூ.1,12,400

4. ஜூனியர் மொழிபெயர்ப்பு அதிகாரி காலியிடங்கள் : 04

கல்வித்தகுதி : முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 35,400 - ரூ.1,12,400

5. ஸ்டெனோகிராபர் காலியிடங்கள் : 23

கல்வித்தகுதி : பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 80 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 25,500 - ரூ.81,100

6. சட்ட உதவியாளர் காலியிடங்கள் : 01

கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம். பெற்றிருக்க வேண்டும். அரசு/ தன்னாட்சி அமைப்புகள்/ பொதுத்துறை நிறுவனங்களில் சட்ட வழக்குகளைக் கையாள்வதில் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 35,400 - ரூ.1,12,400

7. கேட்டரிங் மேற்பார்வையாளர் காலியிடங்கள் : 78

கல்வித்தகுதி : ஹோட்டல் நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 25,500 - 81,100

8. இளநிலை செயலக உதவியாளர் காலியிடங்கள் : 21

கல்வித்தகுதி : பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு குறைந்தபட்சம் 30 ஆங்கில வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 19,900 - ரூ.63,200

9. கணினி ஆபரேட்டர் காலியிடங்கள் : 2

கல்வித்தகுதி : பிசிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 25,500 - ரூ.81,100

10. எலக்ட்ரீசியன் கம் பிளம்பர் காலியிடங்கள் : 128

கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரீஷியன் பிரிவில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் நிறுவல்/வயரிங்/பிளம்பிங்கில் 2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

11. மெஸ் உதவியாளர் காலியிடங்கள் : 442

கல்வித்தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி உடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 18,000 - ரூ.56,900

12. ஆய்வக உதவியாளர் காலியிடங்கள் : 161

கல்வித்தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆய்வக நுட்பத்தில் சான்றிதழ் / டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 18,000 - ரூ.56,900

13. மல்டி டாஸ்கிங் காலியிடங்கள் : 19

கல்வித்தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி உடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : 18,000 – 56,900

தேர்வு முறை :

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முக தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://navodaya.gov.in/nvs/en/Home1 என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட்டு விண்ணப்பிக்கலாம்.

Read More : ரயில் பயணிகளே..!! இந்த நம்பரை கட்டாயம் நோட் பண்ணி வைங்க..!! தவறி விழுந்த செல்போனை ஈசியா மீட்கலாம்..!!

அதிமுக பிரச்சாரத்திற்கு இடையே சிறிது ஓய்வு..!! திடீர் மாரடைப்பு..!! காலமானார் நடிகர் அருள்மணி..!!

’காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருக்கா’..? அப்படினா உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு..!!

Advertisement