For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BECIL நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! மாத சம்பளம் ரூ.40,000..!!

BECIL has published a notification to fill the vacancies of Technical Assistant ENT, Data Entry Operator, Multi-Tasking-Staff and various jobs.
08:59 AM Jun 05, 2024 IST | Chella
becil நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்     மாத சம்பளம் ரூ 40 000
Advertisement

BECIL ஆனது Technical Assistant ENT, Data Entry Operator, Multi-Tasking-Staff மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 398 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பணியின் விவரங்கள்...

நிறுவனம் - BECIL

பணியின் பெயர் - Technical Assistant ENT, Data Entry Operator, Multi-Tasking-Staff etc

பணியிடங்கள் - 390+

விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.06.2024

விண்ணப்பிக்கும் முறை - Online

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு / Degree / Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 என்றும் அதிகபட்ச வயதானது 55 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.40,710 மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு / நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 12.06.2024ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read More : ”இன்று வட தமிழகம் அதிரப்போகுது”..!! வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்..!!

Tags :
Advertisement