For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நல்ல சம்பளத்தில் ரயில்வே துறையில் வேலை..!! காலிப்பணியிடங்கள் நிறைய இருக்கு..!! அப்ளை பண்ண மறந்துறாதீங்க..!!

07:53 AM May 20, 2024 IST | Chella
நல்ல சம்பளத்தில் ரயில்வே துறையில் வேலை     காலிப்பணியிடங்கள் நிறைய இருக்கு     அப்ளை பண்ண மறந்துறாதீங்க
Advertisement

RRC-Eastern Railway ஆனது Goods Train Manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 108 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பணியின் விவரங்கள்...

நிறுவனம் - RRC-Eastern Railway

பணியின் பெயர் - Goods Train Manager

பணியிடங்கள் - 108

விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.06.2024

விண்ணப்பிக்கும் முறை - Online

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டு.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 42, 47 (SC,ST), 45 (OBC) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Level 5 (7th CPC) அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.05.2024ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.06.2024ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Read More : உள்ளாட்சித் தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணியை தொடங்கிய திமுக..!! வரப்போகும் புதிய மாற்றம், புதிய பதவிகள்..!!

Advertisement