For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டிசம்பர் 31ம் தேதி வரை... நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும்...! UGC அதிரடி உத்தரவு

UGC action order in all colleges across the country till December 31st...
05:35 AM Dec 16, 2024 IST | Vignesh
டிசம்பர் 31ம் தேதி வரை    நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும்     ugc அதிரடி உத்தரவு
Advertisement

நடப்பாண்டு டிசம்பர் 31ம் தேதி வரை ஃபிட் இந்தியா இயக்க வாரம் அனுசரிக்கப்பட்டவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் மேற்கண்ட காலக்கட்டத்தில் 4 முதல் 6 நாள்கள் வரை மாணவர்களுக்கான உடற்பயிற்சி சார்ந்த நடவடிக்கைகளை அதற்கான வழிகாட்டுதல்களுடன் மேற்கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

யுஜிசி செயலர் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”நாட்டில் உள்ள அனைத்து அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தங்களது மாணவர்களுக்கு யோகா, தற்காப்புக் கலைகள், நீச்சல் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை அளிக்க வேண்டும். நடப்பாண்டு டிசம்பர் 31ம் தேதி வரை ஃபிட் இந்தியா இயக்க வாரம் அனுசரிக்கப்பட்டவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் மேற்கண்ட காலக்கட்டத்தில் 4 முதல் 6 நாள்கள் வரை மாணவர்களுக்கான உடற்பயிற்சி சார்ந்த நடவடிக்கைகளை அதற்கான வழிகாட்டுதல்களுடன் மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் ஃபிட் இந்தியா தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன‌.

Tags :
Advertisement