For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

2 கள்ளக் காதலர்களுடன் மாறி மாறி உல்லாசம்; மயங்கி விழுந்த பிறகும் அடங்காத ஆசை; வீட்டிற்க்கு வந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

woman who was in illicit relationship was found dead
05:54 PM Dec 15, 2024 IST | Saranya
2 கள்ளக் காதலர்களுடன் மாறி மாறி உல்லாசம்  மயங்கி விழுந்த பிறகும் அடங்காத ஆசை  வீட்டிற்க்கு வந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
Advertisement

திருப்பத்தூர் மாவட்டம் சந்திரபுரம் பொன்னன்வட்டம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மனைவி மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சங்கர் பெங்களூரில் தங்கி வேலை செய்து வரும் நிலையில், மீனா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 11 ஆம் தேதி சங்கர் தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மீனா, வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர், மீனாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement

பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, மீனா மாறி மாறி பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்து தெரியவந்துள்ளது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சம்பவத்தன்று மீனாவின் இரண்டு கள்ளக்காதலர்களும் மாறி மாறி உல்லாசம் அனுபவித்ததாலும், மீனா மயங்கி விழுந்த பிறகும், காட்டு மிராண்டி தனமாக அவர்கள் இருவரும் நடந்துகொண்டதாலும் அவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, கள்ளக்காதலர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வீட்டில் தனியாக வசித்து வந்த மீனாவிற்கும் ராஜா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ராஜாவுக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்ததை அடுத்து, கடந்த 7 மாதத்துக்கு ராஜ சிங்கப்பூர் சென்றுவிட்டாராம். கணவரும் இல்லாமல், கள்ளக்காதலனும் இல்லாமல் வீட்டில் தனியாக இருந்த மீனாவிற்கு, செல்வம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், செல்வமும் கனியும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். வெளிநாடு சென்றிருந்த ராஜா ஒரு நாள் மீனாவின் வீட்டுக்கு வந்த போது, செல்வம் என்பவரும் அங்கு வந்து செல்வது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, மீனாவை அடித்து துன்புறுத்தி உடலுறவு செய்து விட்டு வெளியே சென்றுள்ளார். இதற்கிடையே இரண்டாவது கள்ளக்காதலரும் வீட்டுக்கு வந்து மீனாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் மீனா மயங்கி உள்ளார். ஆனாலும் அவரை வலுக்கட்டாயமாக உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனால் மீனா உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

Read more: கொடூரத்தின் உச்சம்!!! சிறுமியின் சடலத்தையும் விட்டுவைக்காமல், வாலிபர்கள் செய்த காரியம்..

Tags :
Advertisement