For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

UPSC | யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்..!! இன்றே கடைசி..!! திணறும் சர்வர்..!!

05:45 PM Mar 05, 2024 IST | 1newsnationuser6
upsc   யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்     இன்றே கடைசி     திணறும் சர்வர்
Advertisement

அரசு குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகளையும் தொடர்ந்து, முதன்மைத் தேர்வுகளை ஆண்டுதோறும் யுபிஎஸ்சி (UPSC) நடத்தி வருகிறது. இந்த இரண்டு தேர்வுகளுக்குமே எழுத விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தாண்டுக்கான முதல் நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று மார்ச் 5ஆம் தேதியான இன்று கடைசி நாள்.

Advertisement

ஆனால், யாரும் விண்ணப்பிக்க முடியாதவாறு, பல மணி நேரங்களாக சர்வர் முடங்கிக் கிடப்பதாக விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவிக்கின்றனர். நிறைவு செய்த விண்ணப்பங்களைப் பதிவேற்ற முடியவில்லை என்று கூறுகின்றனர். இத்தகைய சூழலில், குறிப்பிட்ட நேரத்திற்குள் விண்ணப்பிக்க முடியுமா? விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அல்லது நேரம் நீட்டிக்கப்படுமா? என்பது பற்றி எதுவும் தெரியாமல் இளைஞர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Read More : Tamilisai Soundararajan | கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறாரா தமிழிசை சௌந்தரராஜன்..!! அப்படினா ஆளுநர் பதவி..?

Advertisement