முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

TNPSC-யில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...! வெளியான சூப்பர் அறிவிப்பு...!

06:04 AM Nov 12, 2023 IST | 1newsnationuser2
Advertisement

அரசு துறைகளில், கணக்கு அதிகாரி பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு தேர்வாணையம் தேர்வு தேதியை அறிவித்துள்ளது.

Advertisement

தமிழக கருவூலம் மற்றும் கணக்கு துறையில், கணக்கு அதிகாரி நிலை - 3ல், 7 மருத்துவ சேவை கழகத்தின் கணக்கு அதிகாரி பதவியில், 1; தமிழக தொழில் முதலீட்டு கழகத்தில் மேலாளர் பதவியில், நான்கு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தொழில் முதலீட்டு கழகத்தில் நிதி பிரிவு அதிகாரி, 27; தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவன் மேலாளர் பதவியில், 13 என மொத்தம் 52 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான போட்டி தேர்வு, பிப்ரவரி 5, 6ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்வுக்கு விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது; அடுத்த மாதம், 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு குறித்த கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Tags :
ApplyTNPSCtnpsc exam
Advertisement
Next Article