For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழக கூட்டுறவு சங்கங்களில் 3000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள்...! உடனே விண்ணப்பிக்கவும்...!

09:56 AM Nov 19, 2023 IST | 1newsnationuser2
தமிழக கூட்டுறவு சங்கங்களில் 3000 க்கும் மேற்பட்ட காலியிடங்கள்     உடனே விண்ணப்பிக்கவும்
Advertisement

தமிழக கூட்டுறவு சங்கங்களில் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்புகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் உதவியாளர் பணிகளுக்கு என 3000 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு கிடையாது. எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

Advertisement

மேலும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000 முதல் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள்‌ அனைவரும் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் 10.12.2023 தேதிக்குள் அனுப்பிவைக்க வைக்க வேண்டும்.

For More Info : https://tncu.tn.gov.in/tamil/index.htm

Advertisement