முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Wow..! 80 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் ரூ.48,000 ஊக்கத்தொகை வழங்கும் மத்திய அரசு...! முழு விவரம்

06:25 AM Feb 27, 2024 IST | 1newsnationuser2
Advertisement

12-ம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்கள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெறலாம்.

Advertisement

எப்படி பெறுவது ..?

12-ம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்கள் உயர்கல்வி பயில மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெறலாம். https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த உதவித்தொகை ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படுகிறது. அரசின் அறிவிப்பிற்கு பிறகே இதற்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வை (National Means cum Merit Scholarship) 8-ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர் இந்த தேர்வினை எழுதலாம். இதில் தேர்ச்சி பெற்றால் 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு என நான்கு வருடங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் ஆண்டிற்கு ரூ.12,000 வழங்கப்படும்.‌ நான்கு ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 48,000 உதவித் தொகை கிடைக்கும். மதிப்பெண் சான்றிதழ், ஆதார் கார்டு, Bonafide சான்றிதழ், வகுப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்கள் இருக்க வேண்டும்.

English Summary: The central government will provide an incentive of Rs.48,000 if you get 80 percent marks

Advertisement
Next Article