"ஒழுங்கா என்கூட சேர்ந்து பிட்டு படம் பாரு" பள்ளி மாணவியை மிரட்டிய ஆசிரியர்; கடைசியில் நடந்த டிவிஸ்ட்..
டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் ரபினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமி ஒருவர் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 12-ஆம் வகுப்பில் பொது தேர்வு வருவதால், இவர் தனியாக டியுஷன் சென்றுள்ளார். அங்கு உள்ள ஆசிரியருக்கு ராபினி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மற்ற மாணவர்களை வீட்டிற்க்கு அனுப்பி விட்டு, அவர் ரபினியை மிரட்டி ஆபாச படம் பார்க்க வைத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் அவர் ரபினியை பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ரபினியின் பெற்றோருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து, அவரது பெற்றோர் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார், டியூசன் ஆசிரியரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, ரபினியும், டியூஷன் ஆசிரியரும் கடந்த மூன்று ஆண்டுகளாக உறவில் இருந்ததும், அந்த டியூஷன் ஆசிரியர் வேறு ஒருவரை திருமணம் செய்த பிறகு மாணவி பலாத்காரம் புகார் அளித்ததும் தெரியவந்துள்ளது. மேலும், மாணவியின் சம்மதத்துடன் தான் ஆசிரியர் உடலுறவில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி நீதிமன்றம் கைதான டியூஷன் ஆசிரியரை விடுதலை செய்தது.
Read more: ஷாம்பு போட்டு குளிப்பதற்கு முன், கட்டாயம் இதை செய்யுங்க.. இல்லேன்னா பல பிரச்சனை வரும்..