For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பரான அறிவிப்பு... தேடி வரும் அரசு வேலை... விண்ணப்பிப்பது எப்படி?

Tamil Nadu Urban Livelihoods Movement has released a new job notification.
12:25 PM Sep 01, 2024 IST | Mari Thangam
டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பரான அறிவிப்பு    தேடி வரும் அரசு வேலை    விண்ணப்பிப்பது எப்படி
Advertisement

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Community Organizer பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பணியிடங்கள் குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

Advertisement

காலிப்பணியிடங்கள்:

Community Organizer பணிக்கு காலியாக உள்ள 8 இடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி ;

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.16,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் www.virudhunagar.nic.in என்ற அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.09.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு Download Notification PDF பார்வையிடவும்..

Read more ; விடாது கொட்டும் கனமழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் குஜராத்..!! பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு!!

Tags :
Advertisement