பிரபல வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! லிங்க் உள்ளே..!!
யூகோ வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் - UCO Bank
வகை - மத்திய அரசு வேலை
காலியிடங்கள் - 12
பணியிடம் - இந்தியா
- பணியின் பெயர் : Data Protection Officer
காலியிடங்கள் : 01
கல்வி தகுதி : Graduation or equivalent from a recognized university, Certified Information Privacy Technologist (CIPT) / CDPSE / DSCI certifications.
வயது : 40 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Chief Risk Officer (CRO)
காலியிடங்களின் எண்ணிக்கை : 01
கல்வி தகுதி : Graduation degree, Professional certification in Financial Risk Management (GARP) or PRMIA Institute.
வயது : 40 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 57 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
- பணியின் பெயர் : Chief Manager- Data Analyst
காலியிடங்கள் : 01
கல்வி தகுதி : B.Tech/M.Tech in Computer Science/IT/Data Science or related fields.
வயது : 30 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
- பணியின் பெயர் : Manager Data Analyst
காலியிடங்களின் எண்ணிக்கை : 04
கல்வி தகுதி : B.Tech/M.Tech in Computer Science/IT/Data Science or related fields
வயது : 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
- பணியின் பெயர் : Senior Manager- Climate Risk
காலியிடங்கள் : 01
கல்வி தகுதி : Post-graduation in Environmental Management, Climate Change, Finance, or Statistics
வயது : 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
- பணியின் பெயர் : Manager Economist
காலியிடங்கள் : 02
கல்வி தகுதி : Post-graduation in Economics/ Econometrics/ Applied Economics or equivalent
வயது : 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
- பணியின் பெயர் : Operational Risk Advisor
காலியிடங்கள் : 01
கல்வி தகுதி : He/she shall either be a retired or serving officer, in the rank equivalent to a Deputy General Manager and above or equivalent. Minimum experience of at least two (2) years in Operational Risk and overall exposure in Risk Management for four (4) years in a Public Sector Bank or Private Sector Bank.
வயது : 65 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
- பணியின் பெயர் : Defence Banking Advisor
காலியிடங்கள் : 01
கல்வி தகுதி : Retired in the Rank of Colonel or above from Indian Army
வயது : 62 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் :
எஸ்சி/எஸ்சி உள்ளிட்ட பிரிவினருக்கு 100 ரூபாயும், மற்ற விண்ணப்பதாரர்களுக்கு 600 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும்.
தேர்வு செய்யும் முறை : நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.11.2024
விண்ணப்பிக்கும் முறை :
* https://ucobank.com/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
* ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
* ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் https://ucobank.com/documents/20120/458985/HOHRMRECR2024-25COM-60.pdf/94a2c772-f088-8970-590c-3e8838880de3?t=1730903625378 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
Read More : ”இந்த ஆண்டில் உலகம் அழிந்துவிடும்”..!! ”பேரழிவு நிச்சயம்”..!! முன்கூட்டியே கணித்த நியூட்டன்..!!