வருமான வரியை மிச்சப்படுத்த சூப்பர் டிப்ஸ்!… வரிசேமிப்புத் திட்டங்களை தெரிந்துகொள்ளுங்கள்!
முதலீடுகளில் முக்கியமானதுதான் ELSS Tax Saving Fund எனப்படும் வரிசேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள். கடந்த 3, 5 மற்றும் 10 ஆண்டுகளில், பல ELSS திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை அளித்துள்ளன. இந்த ஃபண்டுகள் உங்களுக்கு வருமானத்தை ஈட்டித் தருவதோடு வரியை மிச்சப்படுத்தவும் உதவும். அப்படி லாபத்தை அள்ளித் தந்த மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றி பார்க்கலாம்.
செப்டம்பர் 18, 2023 நிலவரப்படி AMFI இணையதளத் தரவுகளின்படி, இந்த ELSS திட்டத்தின் நேரடித் திட்டம் 3 ஆண்டுகளில் 35.99% வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளது. இந்தத் திட்டத்தில் மொத்தமாக ரூ. 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டரின்படி தோராயமாக 35.9% வருடாந்திர வருமானத்தில் 3 ஆண்டுகளில் ரூ.2.5 லட்சம் லாபம் கொடுத்திருக்கிறது.
செப்டம்பர் 18, 2023 நிலவரப்படி AMFI இணையதளத் தரவுகளின்படி, இந்த ELSS திட்டத்தின் நேரடித் திட்டம் 3 ஆண்டுகளில் 31.59% வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளது. இந்தத் திட்டத்தில் மொத்தமாக ரூ. 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் 3 ஆண்டுகளில் 31.5% வருடாந்திர வருமானத்தில் ரூ.2.27 லட்சம் வருமானம் கிடைத்திருக்கும்.
செப்டம்பர் 18, 2023 நிலவரப்படி AMFI இணையதளத் தரவுகளின்படி, இந்த ELSS திட்டத்தின் நேரடித் திட்டம் 3 ஆண்டுகளில் 28.92% வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளது. இந்தத் திட்டத்தில் மொத்தமாக ரூ. 1 லட்சம் முதலீடு செய்திருந்தால் மியூச்சுவல் ஃபண்ட் கால்குலேட்டர் படி 3 ஆண்டுகளில் தோராயமாக 28.9% வருடாந்திர வருமானத்தில் ரூ.2.14 லட்சம் லாபம் கிடைக்கும்.