முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அந்த விஷயத்துக்கு சூப்பர் தீர்வு..!! தினமும் இந்த பாலை மட்டும் குடித்து பாருங்க..!!

05:10 AM Apr 18, 2024 IST | Chella
Advertisement

ஆண்மையை அதிகரிக்கும் பாதாம் பிசின் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

தேவையான பொருட்கள் :

1)பாதாம் பிசின்

2)பால்

3)பனங்கற்கண்டு

4)நெய்

செய்முறை :

* அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1/2 தேக்கரண்டி நெய் சேர்க்க வேண்டும். பிறகு அதில் 25 கிராம் பாதாம் பிசினை போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு இதை ஆற விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.

* பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்தவும். அதன் பிறகு அரைத்த பாதாம் பிசின் பொடி மற்றும் சுவைக்காக பனங்கற்கண்டு தேவையான அளவு சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்க வேண்டும்.

* பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடிக்கவும். டீ, காபிக்கு பதில் இந்த பாதாம் பிசின் பாலை குடித்து வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து நரம்புகள் பலப்படும்.

மற்றொரு தீர்வு :

1)முருங்கை விதை பருப்பு

2)தேன்

முருங்கை விதை நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். 250 கிராம் அளவு வாங்கிக் கொள்ளவும்.

செய்முறை :

* இந்த முருங்கை விதையில் உள்ள பருப்பை மட்டும் தனியாக பிரித்து வாணலியில் போட்டு ஒரு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொண்டு, இந்த முருங்கை விதை பொடி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை தொடர்பான அனைத்து பாதிப்புகளும் குணமாகும்.

Read More : பாஜகவுக்காக வாக்கு சேகரிக்கும் கருணாநிதி..!! திமுகவினர் அதிர்ச்சி..!! வைரல் வீடியோ..!!

Advertisement
Next Article