முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நீங்களும் கோடீஸ்வரராக வாய்ப்பு..!! இந்த 50 ரூபாய் நோட்டு உங்களிடம் இருக்கா..? உடனே இதை பண்ணுங்க..!!

Old 50 rupee notes are enough. Again a message is spreading on social media that you will earn lakhs.
10:48 AM Oct 23, 2024 IST | Chella
Advertisement

பழைய 50 ரூபாய் நோட்டுகள் இருந்தால் போதும். உங்களுக்கு லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும் என்று சமூக வலைதளங்களில் மீண்டும் ஒரு செய்தி பரவி வருகிறது.

Advertisement

ஆன்லைன் சந்தையில் பழைய மற்றும் அரியவகை நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. அந்தவகையில், அரியவகை 10 ரூபாய், பழைய 20 ரூபாய், பழைய 50 ரூபாய்களுக்கெல்லாம் மிகவும் பஞ்சமாகிவிட்டது. அதனால்தானோ என்னவோ,பழைய ரூபாய் நோட்டுக்கள் இருந்தால் அதை வைத்தே சம்பாதிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக, பழைய 10 ரூபாய் நோட்டின் சீரியல் நம்பரில் 0 நம்பர் அதிகமாக இருந்தால் அந்த ரூபாய் நோட்டு அதிக விலைக்கு வாங்கப்படும். 10 ரூபாய் நோட்டுக்கள் தந்து, 10 லட்சம் ரூபாய் வருமானம் பார்க்கலாம். https://coinbazzar.com என்ற வெப்சைட்டில் 10 ரூபாய் நோட்டுகளை நீங்கள் விற்கலாம். பழைய 20 ரூபாய் நோட்டுக்களில் மகாத்மா காந்தியின் போட்டோ இருக்க வேண்டும். "786" என்ற நம்பர் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

அந்த வகையில், தற்போது பழைய ரூ.50 நோட்டு இருந்தால் ரூ.25 லட்சம் வரை பணம் சம்பாதிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பழைய ரூ.50 நோட்டை ஆன்லைனில் விற்றால் சுமார் ரூ.25 லட்சம் வரை கிடைக்குமாம். ஆனால், நீங்கள் வைத்திருக்கும் பழைய ரூ.50 நோட்டில் 786 என்ற சீரியல் நம்பர் இடம்பெற்றிருக்க வேண்டும். முன்பக்கம் மகாத்மா காந்தியின் புகைப்படமும் இருக்க வேண்டும்.

இந்த பழைய ரூபாய் நோட்டை Quickr, Olx, eBay போன்ற வெப்சைட்டில் விற்பனை செய்யலாம். அப்படி விற்பனை செய்ய விருப்பம் இருந்தால், முதலில் சம்பந்தப்பட்ட ஆன்லைன் வெப்சைட்டில் ஒரு விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். பிறகு, நீங்கள் விற்க போகும் ரூபாய் நோட்டை தெளிவாக போட்டோ எடுத்து அப்லோடு செய்ய வேண்டும். இந்த விளம்பரத்தை பார்க்கும் நபர்கள், உங்களை தொடர்பு கொள்வார்கள்.

இந்த விஷயத்தில் முழுக்க முழுக்க கவனமுடன் நீங்கள் மட்டுமே செயல்பட வேண்டும். மேலும், ஆன்லைனில் இந்த அரியவகை நோட்டுகளுக்கு இருக்கும் டிமாண்ட் கஸ்டமர்களின் விருப்பத்தை பொறுத்தே பணம் கிடைக்கும். ஆனால், எப்போதுமே, ஆன்லைன் மூலமாக ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களை விற்பனை செய்வதையும், வாங்குவதையும் ரிசர்வ் வங்கி ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : தினமும் 3 முறைக்கு மேல்..!! உடலுறவில் மூழ்கிய மனைவி..!! கணவரை திருநங்கை எனக்கூறி திட்டு..!! கோர்ட் பரபரப்பு உத்தரவு..!!

Tags :
ஆன்லைன்பணக்காரர்பணம்பழைய ரூபாய் நோட்டு
Advertisement
Next Article