For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஐடிஐ முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!! விமானம், ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை..!!

Must have passed 10th class and completed ITI in relevant discipline.
04:55 PM Aug 11, 2024 IST | Chella
ஐடிஐ முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு     விமானம்  ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை
Advertisement

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனம் நைனி ஏரோஸ்பேஸ் லிமிடெட் நிறுவனம். இந்நிறுவனம் விமானம், ஹெலிகாப்டர் லூம் (கம்பி ஹார்னஸ்), ஸ்டப் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. தற்போது இந்நிறுவனத்தில் காலியாகவுள்ள 25 ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து வரும் 26ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

பணி : Operater SS

  1. Fitter - 15
  2. Electrician - 10

கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 30.6.2024 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : 200 ரூபாயை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை : www.nael.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.8.2024

Tags :
Advertisement