For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சென்னையில் பலமடங்கு எகிறிய கட்டணம்!… ரூ.10,000 வரை உயர்வு!

08:51 AM Apr 15, 2024 IST | Kokila
சென்னையில் பலமடங்கு எகிறிய கட்டணம் … ரூ 10 000 வரை உயர்வு
Advertisement

Flight Ticket: கோடை விடுமுறை சுற்றுலாவுக்கு வெளிநாடுகள் மற்றும் முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்ல மக்கள் தயாராகி வருகிறார்கள். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக வருகிற 19-ந்தேதி நடைபெற்று முடியும் நிலையில், மே மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை மக்கள் தங்களுடைய சுற்றுலா பயணங்களை திட்டமிட்டு வருகின்றனர்.

Advertisement

இதனால் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா இடங்களுக்கு செல்ல விமான டிக்கெட்களை முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விமான கட்டணமும் வழக்கத்தைவிட உயர்ந்துள்ளன. அந்தவகையில், வெளியூர்களுக்கு செல்வதாலும், விஸ்தாரா விமான சேவை பாதிக்கப்பட்டிருப்பதாலும், டிக்கெட் விலை அதிகரித்துள்ளது. டெல்லிக்கான கட்டணம் ரூ.8 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. ஸ்ரீநகர், ஜெய்ப்பூருக்கான கட்டணம் ரூ.10 ஆயிரத்தை தாண்டிவிட்டது. மதுரைக்கான கட்டணம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.

Readmore: தல தோனி வரலாற்று சாதனை!… ஐபிஎல்லில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர்!

Advertisement