மகளையே திருமணம் செய்து கொண்ட முகலாய அரசர்..!! என்ன காரணம் தெரியுமா?
இந்தியாவின் கலாச்சார மாற்றங்களில் முகலியர்களின் தாக்கம் மிகவும் முக்கியமானது. முகலாயர்களின் வருகை இந்த நிலப்பரப்பு மட்டுமின்றி இந்தியாவின் கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. முகலாயர்கள் கிட்டதட்ட 300 ஆண்டுகள் இந்தியாவில் தங்கள் இராஜ்ஜியத்தை வலிமையாக வைத்திருந்தார்கள்.
முகலாய அரசர்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்படுபவர் ஷாஜகான். வரலாற்றில் ஷாஜகானின் பெயர் நிலைபெற்றிருக்க அவர் கட்டிய தாஜ்மகால் மட்டும் காரணமல்ல, அவரின் சிறந்த ஆட்சிமுறையும்தான். ஷாஜகானின் ஆட்சி காலம் முகலாயர்களின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. எவ்வளவுதான் சிறந்த ஆட்சியாக இருந்தாலும் அதனைச்சுற்றி சில சர்ச்சைகளும், ரகசியங்களும் இருக்கத்தான் செய்யும். அதற்கு ஷாஜகானின் ஆட்சியும் விதிவிலக்கல்ல.
ஷாஜகான் தன் மகளையே மணந்தார் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தலாம். மும்தாஜ் இறந்தபோது, அவரின் மகள் ஜஹானாராவுக்கு 17 வயது. மும்தாஜின் மரணத்தால் ஷாஜஹான் மனம் தளர்ந்துவிட்டார். மும்தாஜின் நினைவாக, ஷாஜஹான் தனது மகளான ஜஹானாராவை மணந்தார், ஏனெனில் அவர் மும்தாஜுடன் உருவ ஒற்றுமையைக் கொண்டிருந்தார்.
ஜஹானாரா இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஏனென்றால் அவரும் தனது தந்தையின் நிலைமையை எண்ணி மிகவும் வருத்தப்பட்டார். மும்தாஜ் மற்றும் ஷாஜகானுக்கு ஜஹானாரா என்ற இரண்டாவது குழந்தை பிறந்தது. ஜஹானாரா ஒரு பிரகாசமான, பக்தியுள்ள குழந்தையாக அவர் இருந்தார், மேலும் அரசியல் பற்றி நிறைய ஞானத்தையும், புரிதலையும் கொண்டிருந்தார். மேலும் முகலாய அரசவையில் ஜஹானாரா அதிக செல்வாக்கு கொண்டவராக இருந்தார். அவர்களது திருமணத்தை மறைக்கவும், அவதூறுகளைத் தடுக்கவும் ஜஹானாராவுக்கு ஷாஜகான் "பாட்ஷா பேகம்" என்ற பட்டத்தை வழங்கியதாக கூறப்படுகிறது.
(குறிப்பு ; இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை)
Read more ; CM Stalin | அமெரிக்கா பயணம்.. கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில் தான்..!! – முதலமைச்சர்