ஆசிரியர் செய்யும் காரியமா இது?? மாணவியை தனியாக அழைத்து சென்று, ஆசிரியர் செய்த செயல்..
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர், தாபஸ்பேட்டையையில் வசித்து வருபவர் தாதா பீர். இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், தனது பள்ளியில் படித்து வரும் 12ம் வகுப்பு மாணவி ஒருவருடன் தாதாபீருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், இவர்களின் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, ஆசிரியரும் மாணவியும் அடிக்கடி வெளியே சென்று பலாத்காரம் செய்து வந்துள்ளனர். மேலும், தாங்கள் உல்லாசமாக இருப்பதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது எனவும், மீறி யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த சிறுமி, என்ன செய்வதென்று தெரியாமல் தனது பெற்றோரிடம் தனக்கு நடந்ததை எல்லாம் கூறியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், சம்பவம் குறித்து தாபஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து, தலைமறைவாக உள்ள தாதாபீரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். பள்ளிக்கு சென்ற 12ம் வகுப்பு மாணவியை ஆசிரியரே பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Read more: வெந்நீர் குடிப்பது உடல் பருமனை குறைக்குமா அல்லது கட்டுக்கதையா? – நிபுணர் விளக்கம்