முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாதம் ரூ.40,000 வரை சம்பளம்..!! POWERGRID ஆணையத்தில் வேலை..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!

POWERGRID has issued an employment notification to fill the vacant posts of Officer Trainee (Environmental, Social and HR).
07:57 AM Dec 10, 2024 IST | Chella
Advertisement

POWERGRID-இல் காலியாகவுள்ள Officer Trainee (Environmental, Social and HR) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Advertisement

நிறுவனம் : POWERGRID

காலிப்பணியிடங்கள் : 73

கல்வித்தகுதி :

கல்வித் தகுதி குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வுகளும் உண்டு.

சம்பளம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாத ஊதியமாக ரூ.40,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் Document Verification, Behavioral Assessment, Group Discussion, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் POWERGRID இணையதளமான https://www.powergrid.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.12.2024

Read More : ரூ.3 லட்சம் வரை கடனுதவி..!! 5% வரை வட்டி மானியம்..!! அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

Tags :
Officer TraineePOWERGRIDவேலைவாய்ப்பு
Advertisement
Next Article