முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாதம் ரூ.1.45 லட்சம் வரை சம்பளம்..!! இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை..!!

05:10 AM May 08, 2024 IST | Chella
Advertisement

இந்திய விளையாட்டு ஆணையத்தில் இருந்து High Performance Director பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

பணியிட விவரங்கள்...

நிறுவனம் - SAI

பணியின் பெயர் - High Performance Director

விண்ணப்பிக்க கடைசி தேதி - 23.05.2024

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்

கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் Phsyiotherpay, Psycology, Sports & Exercise உட்பட பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5-10 ஆண்டுகள் வரை மேற்கூறப்பட்ட பிரிவுகளில் அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம்:

அதிகபட்சம் ரூ.1,45,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

23.05.2024 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் லிங்க் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download SAI Notification PDF 

Apply Online 

Read More : சமையலுக்கு சிறந்த எண்ணெய் எது தெரியுமா..? இது தெரிஞ்சா அந்த எண்ணெய்யை பயன்படுத்த மாட்டீங்க..!!

Advertisement
Next Article