For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாதம் ரூ.71,000 சம்பளம்..!! மத்திய அரசு வேலை..!! தேர்வு கிடையாது..!! உடனே இதை பண்ணுங்க..!!

08:43 AM May 08, 2024 IST | Chella
மாதம் ரூ 71 000 சம்பளம்     மத்திய அரசு வேலை     தேர்வு கிடையாது     உடனே இதை பண்ணுங்க
Advertisement

ICMR NIRRCH ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Project Research Scientist-I பணிக்கென காலியாகவுள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.71,120 மாத ஊதியம் வழங்கப்படும்.

Advertisement

பணியின் விவரங்கள்...

நிறுவனம் - ICMR NIRRCH

பணியின் பெயர் - Project Research Scientist-I

பணியிடங்கள் - 5

விண்ணப்பிக்க கடைசி தேதி - 17.05.2024, 22.05.2024

விண்ணப்பிக்கும் முறை - Interview

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s degree / PhD தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 ஆகும்.

சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.71,120 மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 17.05.2024, 22.05.2024ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read More : ’நம்ப முடியாத வசூல்’..!! ’அரண்மனை 4’ திரைப்படத்தின் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா..? குஷியில் படக்குழு..!!

Advertisement