For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாதம் ரூ.42,000 சம்பளம்..!! தேர்வு கிடையாது..!! டைம் இல்ல..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

02:43 PM May 08, 2024 IST | Chella
மாதம் ரூ 42 000 சம்பளம்     தேர்வு கிடையாது     டைம் இல்ல     உடனே அப்ளை பண்ணுங்க
Advertisement

ICAR-Sugarcane Breeding Institute ஆனது Young Professional-II பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

பணியின் விவரங்கள்...

நிறுவனம் - ICAR-Sugarcane Breeding Institute

பணியின் பெயர் - Young Professional-II

விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.05.2024

விண்ணப்பிக்கும் முறை - Interview

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.42,000 ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 20.05.2024ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read More : எவ்வளவு நேரம் ஒருவர் உட்கார்ந்து வேலை செய்யலாம்..? இது உங்க ஆரோக்கியத்திற்கே கெட்டது..!!

Advertisement