மாதம் ரூ.40,000 சம்பளம்..!! 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி..!!
மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Nurse, Driver, Lab Technician மற்றும் பல்வேறு பணிக்கென 37 பணியிடங்கள் காலியாக உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
காலியிடங்கள் :
Nurse, Driver, Lab Technician மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 37 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு / B.Com / B.Sc / Diploma / ITI / M.Com / M.Sc / Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8,50 முதல் ரூ.40,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து 27.12.2024ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.