For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாதம் ரூ.1,60,000 சம்பளம்..!! Accounts Officer வேலை..!! கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!

V.O. Chidambaranar Port Trust (VOC), Tuticorin has issued a notification for filling up the vacancies for the post of Accounts Officer.
02:27 PM Dec 09, 2024 IST | Chella
மாதம் ரூ 1 60 000 சம்பளம்     accounts officer வேலை     கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்     விண்ணப்பிக்க மறந்துறாதீங்க
Advertisement

V.O. Chidambaranar Port Trust (VOC), Tuticorin ஆனது Accounts Officer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Advertisement

பணியின் பெயர் : Accounts Officer

காலிப்பணியிடங்கள் : 12

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் CA/CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000- ரூ. 1,60,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் VOC இணையதளமான https://www.ipa.nic.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 18.01.2025

Read More : ’விஜய் மணிப்பூர் வர தயாரா’..? ’பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்’..!! வெச்சி செய்த அண்ணாமலை..!!

Tags :
Advertisement