For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாதம் ரூ.1,23,000 சம்பளம்..!! இந்த கல்வி தகுதி இருந்தால் உடனே விண்ணப்பிக்கலாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

JIPMER has released a notification to fill the vacancies for the post of Senior Health Economist, Project Scientist.
02:37 PM Oct 28, 2024 IST | Chella
மாதம் ரூ 1 23 000 சம்பளம்     இந்த கல்வி தகுதி இருந்தால் உடனே விண்ணப்பிக்கலாம்     மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

ஜிப்மரில் Senior Health Economist, Project Scientist பணிக்கென காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1,23,000 மாத ஊதியமாக வழங்கப்படும்.

Advertisement

காலிப்பணியிடங்கள்:

Senior Health Economist, Project Scientist பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc / MBBS / MD / MS / PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 மற்றும் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,23,000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து htarcjipmer@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 05.11.2024ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Read More : வீடியோ வெளியிட்ட நபரை தேடிச் சென்ற போலீஸ்..!! அட ஓவியாவுக்கு இந்த நோய் வேற இருக்கா..? பயில்வான் சொன்ன பரபரப்பு தகவல்..!!

Tags :
Advertisement