For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாதம் லட்சங்களில் சம்பளம்..!! இந்த தகுதி இருந்தால் போதும்..!! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க..!!

The official notification for filling up the vacancies in Aavin Company has been released.
06:45 PM Jun 19, 2024 IST | Chella
மாதம் லட்சங்களில் சம்பளம்     இந்த தகுதி இருந்தால் போதும்     விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

ஆவின் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

பணியின் முழு விவரங்கள்...

பணி - Project Manager, Marketing Consultant, Consultant etc

பணியிடம் - தமிழ்நாடு

நிறுவனம் - Co-op Milk Producers Union Limited

காலியிடங்கள் - 6

கல்வித்தகுதி - B.E /B.Tech / M.E / M.Tech / MBA / CA /CFA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு - 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் - மாதம் ரூ.2,00,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் - இல்லை

தேர்வு முறை - விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, முன் அனுபவம், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி - 27.06.2024

Read More : ‘அதிமுகவை காப்பாற்றுவேன் என கூறுவது எப்படி இருக்கு தெரியுமா’..? சசிகலாவை பங்கம் செய்த எடப்பாடி..!!

Tags :
Advertisement