பள்ளி மாணவர்களே.. காலாண்டு தேர்வு வரப்போகுது!! தேதி இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க!!
Quarterly examination schedule for government and government aided school and private school students has been published.
07:34 PM Sep 09, 2024 IST | Mari Thangam
Advertisement
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.20-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. 12 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும். செப். 28 முதல் அக். 2-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை என ஏற்கனவே ஆண்டு நாட்காட்டியில் கூறப்பட்டுள்ளது
Advertisement
6 முதல் 8ம் வகுப்பு வரையிலான தேர்வு அட்டவணை :
தேதி | வகுப்பு VI(10AM - 12PM) | வகுப்பு VII(10AM - 12PM) | வகுப்பு VIII(10AM -12.30PM) |
20.9.24 | மொழிப்பாடம் | மொழிப்பாடம் | மொழிப்பாடம் |
21.9.24 | விருப்ப மொழிப்பாடம் | விருப்ப மொழிப்பாடம் | விருப்ப மொழிப்பாடம் |
23.9.24 | ஆங்கிலம் | ஆங்கிலம் | ஆங்கிலம் |
24.9.24 | உடற்கல்வி பாடம் | உடற்கல்வி பாடம் | உடற்கல்வி பாடம் |
25.9.24 | கணிதம் | கணிதம் | கணிதம் |
26.9.24 | அறிவியல் | அறிவியல் | அறிவியல் |
27.9.24 | சமூக அறிவியல் | சமூக அறிவியல் | சமூக அறிவியல் |
9ம் மற்றும் 10ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை :
தேதி | வகுப்பு IX(1.15PM - 4.30PM) | வகுப்பு X(1.15PM - 4.30PM) |
20.9.24 | மொழிப்பாடம் | மொழிப்பாடம் |
21.9.24 | ஆங்கிலம் | ஆங்கிலம் |
23.9.24 | கணிதம் | கணிதம் |
24.9.24 | உடற்கல்வி பாடம் | விருப்ப மொழிப்பாடம் |
25.9.24 | அறிவியல் | அறிவியல் |
26.9.24 | விருப்ப மொழிப்பாடம் | - |
27.9.24 | சமூக அறிவியல் | சமூக அறிவியல் |
11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை:
தேதி | வகுப்பு XI(1.15PM - 4.30PM) | வகுப்பு XII(1.15PM - 4.30PM) |
20.9.24 | மொழிப்பாடம் | மொழிப்பாடம் |
21.9.24 | ஆங்கிலம் | ஆங்கிலம் |
23.9.24 | இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள் (EMPLOYABILITY SKILLS) | கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, நர்சிங் (பொது) |
24.9.24 | உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் & புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம் (OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP) | இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள் (EMPLOYABILITY SKILLS) |
25.9.24 | வேதியியல், கணக்கியல் (ACCOUNTANCY), புவியியல் | தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல் (HOME SCIENCE), அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை), NURSING (VOCATIONAL) அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் |
26.9.24 | தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல் (HOME SCIENCE), அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை), NURSING (VOCATIONAL) அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் | உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் & புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம் (OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP) |
27.9.24 | கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, நர்சிங் (பொது) | வேதியியல், கணக்கியல் (ACCOUNTANCY) , புவியியல் |
Read more ; காங்கிரஸ் தலைமையிலான கர்நாடகா அரசு கவிழ வாய்ப்பு..!! – பகீர் கிளப்பிய கோடி மட சுவாமிஜி கணிப்புகள்