முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நாளை பொது விடுமுறை..!! இதெல்லாம் இயங்காது..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

The Tamil Nadu government has announced that tomorrow will be a public holiday in honor of Prophet Milady.
11:36 AM Sep 16, 2024 IST | Chella
Advertisement

இஸ்லாமியர்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் மிலாடி நபியும் ஒன்று. இந்த பண்டிகை நாளை (செப்.17) கொண்டாடப்பட உள்ளது. பக்ரீத் மற்றும் ரம்ஜான் ஆகிய இஸ்லாமிய பண்டிகைகளுக்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் மிக மிக புனிதமாக கருதப்படும் நாள் மிலாடி நபி ஆகும்.

Advertisement

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பிறை தெரிவதன் அடிப்படையில் மிலாடி நபியை கொண்டாடுகின்றனர். அந்த வகையில், உலகம் முழுவதும் ஒவ்வொரு பகுதிகளுக்கு ஏற்ப மிலாடி நபி கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நாளை மிலாடி நபி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாளைய தினம் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நாளை மிலாடி நபி பொது விடுமுறை என்பதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், வங்கிகள் அரசு அலுவலகங்கள் இயங்காது. இதே போல நாளை தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள், பார்களும் இயங்காது என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ”மதுவிலக்கு பற்றி பேசுவதால் திமுக கூட்டணியில் விரிசல் வந்தாலும் பரவாயில்லை”..!! திருமாவளவன் பரபரப்பு பேச்சு..!!

Tags :
அரசு விடுமுறைஇஸ்லாமியர்கள்மிலாடி நபி
Advertisement
Next Article