தமிழகம் முழுவதும் இன்று காலை 9 முதல் 5 மணி வரை மின் தடை...! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா...?
தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் ஒரு சில பகுதிகளில் மாலை 4 மணி மற்றும் மாலை 5 மணி வரையும் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி கோவையில் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தா. சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர், மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம், அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் தடை.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊனமஞ்சேரி, அச்சரப்பாக்கம், பொத்தேரி பகுதிகளில் மின் தடை. அதே போல சென்னை வடக்கு பகுதியில்; கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுபம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர்., வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்விஎம் நகர், VOC நகர், உலகநாதபுரம், முகத்துவாரகுப்பம், எண்ணூர்குப்பம், அரசூர், பெரியகாவனம், வெள்ளோடை, தேவதானம், அன்னுப்பம்பட்டு, ஏ.ஆர்.பாளையம், ஆலாடு, பெரும்பேடு, வெண்பாக்கம், டி.வி.புரம், பொன்னேரி, கோடூர், பஞ்செட்டி, தச்சூர், கீழ்மேனி, சென்னிவாக்கம், சத்திரம், ஆண்டார்க்குப்பம், பொன்னேரி, வெள்ளோடை, என்ஜிஓ நகர் சின்னகாவனம், பெரியகாவனம், லட்சுமிபுரம், பாலாஜி நகர், டி.வி.பாடி, பரிக்கப்பட்டு, உப்பளம், கூடுவாஞ்சேரி தடபெரும்பாக்கம், அனுப்பம்பட்டு, ஆலாடு, ஏ.ஆர்., பாளையம், வெம்பாக்கம். சென்னை மேற்கு பகுதியில்; வெள்ளனூர், கொள்ளுமேடு, மகளிர் தொழிற்பேட்டை, சிட்கோ திருமுல்லைவாயல், லட்சுமி புரம், அரிக்கம்பேடு, பம்மத்துக்குளம், ஆட்டந்தாங்கல், எடப்பாளையம், பொதூர் கிராமம், ஈஸ்வரன் நகர், எல்லம்மன்பேட்டை, காந்தி நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை.
தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையனூர், பைரநத்தம், தேவராஜபாளையம், சாமியபுரம் இல்லம், மஞ்சவாடி. ஏ. பள்ளிப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி & கவுண்டம்பட்டி, பென்னாகரம், சின்னம்பள்ளி, பாப்பர்பட்டி, பா.அகரம், ஏரியூர், பனைக்குளம், குமரகிரி ஸ்பின்னிங் மில், அதியமான்கோட்டை, பாளையம்பூர், ரெட்டிஹள்ளி, ஹெச்பிசிஎல், பரிகம், நகர்கூடல், மோர், வீட்டு வசதி வாரியம், நீதிமன்ற வளாகம், காரிமங்கலம், கெரகோடஹள்ளி, பொம்மஹள்ளி, கெத்தூர், ஹ்னுமந்தபுரம், அண்ணாமலை ஹள்ளி, தும்பலஹள்ளி ஆகிய பகுதிகளில் மின் தடை.
திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர்,,கிருஷ்ணகிரி, நாமக்கல், மதுரை, பெரம்பலூர்,புதுக்கோட்டை,சேலம் சிவகங்கை, தஞ்சாவூர, தேனி,திருவாரூர் திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விருதுநகர், நாகை மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை இன்று மின்தடை உள்ளது என்பதை தெரிந்துகொள்ள https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml. என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.