முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்' இனி மதிய உணவுடன் இதுவும் உண்டு - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Tamil Nadu Government Order to provide sweets to students/students who are benefiting from the Nutrition Program on the birthday of prominent dignitaries.
04:39 PM Jun 18, 2024 IST | Mari Thangam
Advertisement

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு, முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டம் அமலில் உள்ளது.  அதேபோல 1 முதல் 5 வரை உள்ள ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி உள்ளார். 

இந்நிலையில்,  தற்போது முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில் பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு ஆகும் கூடுதல் செலவினம் ரூ.4.27,19,530/-ஐ 2024-2025-ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags :
schoolTamilnaduதமிழ்நாடுதமிழ்நாடு அரசு
Advertisement
Next Article