For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

IIT Madras-இல் வேலைவாய்ப்பு..!! மாத சம்பளம் ரூ.1,50,000..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

IIT Madras has published an employment notification to fill the vacancies for the post of Lead.
11:35 AM Jun 06, 2024 IST | Chella
iit madras இல் வேலைவாய்ப்பு     மாத சம்பளம் ரூ 1 50 000     மிஸ் பண்ணிடாதீங்க     உடனே அப்ளை பண்ணுங்க
Advertisement

IIT Madras ஆனது Lead பணிக்கென காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பணியின் விவரங்கள்...

பணியின் பெயர் - Lead

விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.06.2024

விண்ணப்பிக்கும் முறை - Online

கல்வித்தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சம்பளம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,50,000 மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Read More : ஒரு கிராமத்தையே ஆபாச படத்திற்கு அடிமையாக்கிய எலான் மஸ்க்..!! பெண்களிடம் ஆக்ரோஷத்தை காட்டும் இளைஞர்கள்..!!

Tags :
Advertisement