முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கோவை மக்களே..!! சூப்பர் அறிவிப்பு..!! இன்று முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

11:32 AM Dec 23, 2023 IST | 1newsnationuser6
Advertisement

கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் இருக்கும் கொடிசியா வளாகத்தில் புத்தாண்டை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஷாப்பிங் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன் 9-வது பதிப்பாக கோவை மாவட்டம் உட்பட அதன் சுற்றுப்புற பகுதி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக மெகா ஷாப்பிங் திருவிழாவானது இன்று தொடங்கி ஜனவரி 1ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

Advertisement

இந்த ஷாப்பிங் திருவிழாவானது சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடியில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட இருக்கிறது. தேவையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், உணவு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு அரங்கங்களும் அமைக்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி இந்த கண்காட்சியில் வீட்டு உபயோகப் பொருட்கள், சூரிய ஒளி சாதனங்கள் தங்கம் மற்றும் வைர நகைகள் பரிசுப் பொருட்கள் என அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக இருக்கும்.

Tags :
அவிநாசி சாலைகொடிசியா வளாகம்கோவை மாவட்டம்ஷாப்பிங் திருவிழா
Advertisement
Next Article