முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

BREAKING NEWS | பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.? முதல் கட்ட வாக்குப்பதிவு எப்போது.? பரபரப்பு தகவல்கள்.!

01:34 PM Jan 23, 2024 IST | 1newsnationuser7
Advertisement

இந்த வருடத்துடன் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது. 2024-ஆம் வருடத்திற்கான பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாராளுமன்றத்திற்கான தேதி மற்றும் தேர்தல் நடைபெறுவது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது .

Advertisement

பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் மத்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. மேலும் தேர்தல் நடத்துவதற்கான தேதி குறித்து மாநில தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலைப் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

அந்தத் தகவல்களின்படி 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்க இருப்பதாகவும் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
BJPelection commissionelection dateindiaPARLIAMENTARY ELECTION 2024
Advertisement
Next Article