For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் ஜெயில்..!! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

05:31 PM Apr 30, 2024 IST | Chella
நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் ஜெயில்     நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Advertisement

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற வழக்கில், நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பணியாற்றியபோது மாணவிகளை தவறான செயலில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்தது.

Advertisement

இந்த புகாரை அடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Read More : கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவு..!! நிறுவனமே ஒப்புக்கொண்டதால் அதிர்ச்சி..!!

Advertisement