For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர், நடிகைகள்..!! ஷாருக்கான் முதல் சமந்தா வரை..!! லிஸ்ட் உள்ளே..!!

04:34 PM Jan 25, 2024 IST | 1newsnationuser6
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்  நடிகைகள்     ஷாருக்கான் முதல் சமந்தா வரை     லிஸ்ட் உள்ளே
Advertisement

Ormax என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியவின் பிரபலமான நடிகர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. தற்போது 2023ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பிரபலமான நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Advertisement

அந்த பட்டியலில் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து விஜய், பிரபலாஸ், அஜித், சன்மான் கான், அக்‌ஷய் குமார், ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன், ராம் சரண், சூர்யா ஆகியோர் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.

அதேபோல், நடிகைகளின் வரிசையில் முதலிடத்தில் சமந்தா உள்ளார். அவரைத் தொடர்ந்து ஆலியா பட், தீபிகா படுகோன், நயன்தாரா, காஜல் அகர்வால், த்ரிஷா, கத்ரீனா கைஃப், கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தனா, அனுஷ்கா ஆகியோர் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.

Tags :
Advertisement