டிகிரி படித்திருந்தால் போதும்..!! கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள 592 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம் : Bank of Baroda
காலியிடங்கள் : 592
பணியிடம் : இந்தியா முழுவதும்
சம்பளம் : மாத ஊதியமாக ரூ.40,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி : Any Degree, B.E / B.Tech, MBA, CA, Post Graduate
வயது வரம்பு : 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 50 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் : எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100, மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600
தேர்வு செய்யும் முறை:
Interview, Document Verification
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.11.2024
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் https://www.bankofbaroda.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
Read More : இந்த 3 ராசிக்காரர்களுக்கு அடித்தது யோகம்..!! இனி யார் யாருக்கு ஏழரை சனி தொடங்குகிறது தெரியுமா..?