For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Lok Sabha Election | அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!!

11:36 AM Mar 21, 2024 IST | 1newsnationuser6
lok sabha election   அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
Advertisement

மக்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

Advertisement

பிரேம் குமார் - ஸ்ரீபெரும்புதூர்
பசுபதி - வேலூர்
அருணாச்சலம் - திருப்பூர்
லோகேஷ் தமிழ்ச்செல்வன் - நீலகிரி
சிங்கை ராமச்சந்திரன் - கோவை
சிம்லா முத்துச்சோழன் - நெல்லை
கருப்பையா - திருச்சி
சந்திரமோகன் - பெரம்பலூர்
குமரகுரு - கள்ளக்குறிச்சி
அசோகன் - தருமபுரி
தமிழ் வேந்தன் - புதுச்சேரி
கலியபெருமாள் - திருவண்ணாமலை
பாபு - மயிலாடுதுறை
சேகர்தாஸ் - சிவகங்கை
கார்த்திகேயன் - பொள்ளாச்சி

நேற்றைய தினம், அக்கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : BREAKING | 1-9ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்.12இல் நிறைவு..!! ஏப்.13 முதல் கோடை விடுமுறை..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

Advertisement