For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண்களே..!! சமையலறையில் நீங்கள் செய்யும் தவறு..!! வாஸ்து சாஸ்திரத்தால் சிக்கலில் தவிக்கப்போகும் குடும்பம்..!!

As per Vastu, it is wrong to wash pots and cookers and leave them upside down. It can increase the negative energy in the house.
05:30 AM Jun 18, 2024 IST | Chella
பெண்களே     சமையலறையில் நீங்கள் செய்யும் தவறு     வாஸ்து சாஸ்திரத்தால் சிக்கலில் தவிக்கப்போகும் குடும்பம்
Advertisement

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வளர்ச்சியை அடைய வேண்டுமென்று விரும்புகின்றனர். அதற்கு கட்டாயம் வாஸ்து குறிப்புகளை பின்பற்ற வேண்டும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வீட்டில் ஹாலில் இருந்து பாத்ரூம் வரை அனைத்திற்கும் வாஸ்து குறிப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, சமையலறையில் உள்ள பாத்திரங்களை எப்படி வைப்பது போன்றவைக்கான வாஸ்து குறிப்புகளையும் பிரபல ஜோதிடர் பிரதுமன் சூரி கூறியுள்ளார்.

Advertisement

அதாவது, பல நேரங்களில் பெண்கள் தோசை, ரொட்டி செய்த பின் கழுவிய தவாவை தலைகீழாக கவிழ்த்து வைப்பார்கள். ஆனால், வாஸ்து படி அப்படி செய்யக்கூடாதாம். இது நிதி இழப்பை வலுப்படுத்தும் என சொல்லப்படுகிறது.

அதேபோல், வாஸ்து படி பானை, குக்கரை கழுவி கவிழ்த்து வைப்பது தவறாகும். இது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்குமாம். வாஸ்து படி எண்ணெய் கடாயை கவிழ்க்கக் கூடாதாம். இதனால் அன்னப்பூரணி கோபப்படுவதாக வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.

Read More : பெண் காவலரை ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்..!! காஞ்சிபுரத்தை கதிகலங்க வைத்த சம்பவத்தின் பின்னணி..!!

Tags :
Advertisement