முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

SBI வங்கியில் வேலைவாய்ப்பு!. 1497 காலியிடங்கள்!. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

SBI 2024: 1497 Vacancies for Specialist Cadre Officers - Online Application Now Open
06:02 AM Sep 15, 2024 IST | Kokila
Advertisement

முன்னணி பொதுத்துறை வங்கியான SBIயில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு அறிவிப்பின் அடிப்படையில் 1497 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் வங்கியின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து, ஆனலைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 4ம் தேதி ஆகும். பொது/OBC/EWS விண்ணப்பதாரர்களின் விண்ணப்பக்கட்டணம் ரூ. 750/, SC/ST/PwD பிரிவினருக்கு கட்டணம் இல்லை. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் போன்றவற்றின் மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.

Advertisement

கல்வித்தகுதி: கணினி அறிவியல், கணினி அறிவியல் & பொறியியல், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், மின்னணுவியல் & தகவல் தொடர்பு பொறியியல் அல்லது மென்பொருள் பொறியியல் ஆகியவற்றில் BE/B.Tech எம்சிஏ எம்.டெக்/எம்.எஸ்சி படித்திருக்கவேண்டும்.

காலியிட விவரங்கள்: துணை மேலாளர் (அமைப்புகள்) - திட்ட மேலாண்மை மற்றும் விநியோகம் 187 காலியிடங்கள், 25-30 வயது வரம்பு இருக்கவேண்டும். துணை மேலாளர் (சிஸ்டம்ஸ்) - இன்ஃப்ரா சப்போர்ட் & கிளவுட் ஆபரேஷன்ஸ் 412 காலியிடங்கள், துணை மேலாளர் (அமைப்புகள்) - நெட்வொர்க்கிங் செயல்பாடுகள், 80 காலியிடங்கள், துணை மேலாளர் (சிஸ்டம்ஸ்) - ஐடி கட்டிடக் கலைஞர் 27 காலியிடங்கள், துணை மேலாளர் (அமைப்புகள்) - தகவல் பாதுகாப்பு 7 காலியிடங்கள், உதவி மேலாளர் (அமைப்பு) 784 காலியிடங்கள் ஆகும்.

Readmore: நாடு முழுவதும் ஒய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…! உடனே அப்ளை பண்ணுங்க…

Tags :
1497 vacanciesjobssbi
Advertisement
Next Article